வியாழன், 14 ஜூன், 2012

மார்க்கோனி


குலீல்மோ மார்க்கோனி (Guglielmo Marconi)
பிறப்பு25 ஏப்பிரல், 1874
பொலோனியா, இத்தாலி
இறப்பு20 ஜூலை, 1937
பணிமின் பொறியாளர்
மார்க்கோனிஎனப்படும் குலீல்மோ மார்க்கோனி(Guglielmo Marconiஏப்ரல் 25,1874 - ஜூலை 20, 1937) வால்வுகளுள்ள் வானொலியைக் கண்டு பிடித்தவர். 'நீண்ட தூரம் ஒலிபரப்பப் படும் வானொலியின் தந்தை" எனப்படுபவர். 'கம்பியற்ற தகவல்தொடர்பு முறை' மற்றும் 'மார்க்கோனி விதி' ஆகியவற்றை உருவாக்கியவர். இக்கண்டுபிடிப்பிற்காக 1909-இல்இயற்பியலுக்கான நோபல் பரிசை கார்ல் பெர்டினாண்ட் பிரவுன் உடன் இணைந்து பெற்றார். இவர் ஒரு தொழில் முனைவர், தொழிலதிபர், மற்றும் 1897 ல் 'மார்க்கோனி வானொலி நிறுவனத்தின் நிறுவனர்', 'வானொலி'மற்றும் அதனோடு தொடர்புடைய கருவிகளை உருவாக்கியவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக