சனி, 30 மார்ச், 2013

உங்களுக்குத் தெரியுமா?

Golconda2.JPG
  • இந்தியாவின் சிதைந்த ஒரு நகரமானகோல்கொண்டா (கி.பி. 1364–1512)(படம்) ஐதராபாத் நகருக்கு மேற்கே 11 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
  • ஹைன்றிக் ரோரர் என்றசுவிட்சர்லாந்தைச் சேர்ந்த இயற்பியலாளர் வருடு ஊடுருவு நுண்ணோக்கியை வடிவமைத்தார்.
  • யாழ்ப்பாண வைபவமாலை என்பது மயில்வாகனப் புலவர் என்பவரால்,கி.பி 1736 ஆம் ஆண்டளவில் எழுதப்பட்ட யாழ்ப்பாணத்தின் வரலாற்றைக் கூறவென எழுந்த ஒரு நூலாகும்.
  • கிலாபத் இயக்கம் என்பது 1919-1924 காலகட்டத்தில்பிரித்தானிய இந்தியாவின் முசுலிம்களால் உதுமானிய கலீபகத்தைப் பாதுகாப்பதற்காக நடத்தப்பட்ட ஒரு இயக்கம் ஆகும்.
  • வெள்ளை ரோசா என்பது நாசி ஜெர்மனியில் அடால்ப் இட்லருக்கு எதிராக வன்முறையற்ற முறையில் போராடிய ஒரு குழுவாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக